Back to Top

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

November 6, 2018  09:44 am

Bookmark and Share
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்றி காலியில் ஆரம்பமாகின்றது.

அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.