Back to Top

7 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

7 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

November 8, 2018  07:35 am

Bookmark and Share
அங்குலான பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேக நபரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான 75 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்பட்டுள்ளது.

அத்துடன் 4 அதி சொகுசு வாகனங்களையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மாளிகாவத்த பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேக நபரிடம் இருந்து 6 மில்லியன் ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்பட்டுள்ளது.

Most Viewed