Back to Top

அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக எஸ்.பி. திசாநாயக்க

அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக எஸ்.பி. திசாநாயக்க

November 8, 2018  12:54 pm

Bookmark and Share
அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நியமிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைக் கூறியுள்ளார்.