Back to Top

டொரிங்டன் பிரதேசத்தில் வாகன நெரிசல்

டொரிங்டன் பிரதேசத்தில் வாகன நெரிசல்

November 8, 2018  03:42 pm

Bookmark and Share
கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.