Back to Top

விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமனம்

விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமனம்

November 9, 2018  11:29 am

Bookmark and Share
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.