Back to Top

மோதரை வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

மோதரை வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

November 9, 2018  05:26 pm

Bookmark and Share
மோதரை, அளுத்மாவத்தை மாதம்பிட்டிய வீதி சந்தியில் இருந்து பஞ்சானந்த மாவத்தை வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி இன்று (09) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 12ம் திகதி அதிகாலை 05.00 மணி வரையில் இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளது.