Back to Top

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

November 9, 2018  10:13 pm

Bookmark and Share
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.