Back to Top

நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம்

நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம்

November 10, 2018  03:00 pm

Bookmark and Share
புகையிரத சாரதியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டார் தொழிற்சங்க போராட்டத்தை நடத்துவதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் கூறியுள்ளது.

புகையிரத சாரதி ஒருவர் பயணிகளை அச்சுறுத்தும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வௌியானதையடுத்து அந்த சாரதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதியை பணிநீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

Most Viewed