Back to Top

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ் காலமானார்

December 1, 2018  11:08 am

Bookmark and Share
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ், தனது 94வது வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டப்ளியூ. புஷ்ஷின் தந்தையாவார்.

அவர் நேற்று இரவு காலமானதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ், 1989 முதல் 1993 ம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்காவின் ஜனாதுபதியாக பதவி வகித்தார்.