Back to Top

கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

December 6, 2018  11:05 am

Bookmark and Share
வவுனியா, ஈச்சங்குளம் தருனிகுளம் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகன் வீட்டில் இருக்காததன் காரணமாக தேடிப் பார்க்கும் போது மகனின் சடலம் கிணற்றில் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, தருனிகுளம் பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய செல்வம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.