Back to Top

இம்முறை நத்தாருக்கு Hameedia வின் புதிய கலெக்ஷன்

இம்முறை நத்தாருக்கு Hameedia வின் புதிய கலெக்ஷன்

December 6, 2018  03:07 pm

Bookmark and Share
முன்னணி வகிக்கும் ஆடவர் ஆடை ஆணிகலன்கள் நிபுணரான Hameedia, இம்முறை நத்தாருக்கு மகிழ்ச்சிகரமான புதிய ஆடைத்தெரிவுகளை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் புதுவருட காலமான இப்பண்டிகைக்காலத்தில் பல சிறப்புச் சலுகைகளையும் வழங்கவுள்ளது. அத்துடன் Hameedia வர்த்தக நாமத்துக்கு விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பல விலைக்கழிவுகளுடன் பரிசுகளும் காத்திருக்கின்றன. இம்முறை நத்தாருக்கு எந்தவொரு Hameedia காட்சியறையிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஸ்டைலான ஆடைகள் மற்றும் அணிகலன்களை கொள்வனவு செய்வோருக்கு பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

2018, நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் வகையில் ரூ. 7500 க்கு மேற்பட்ட கொள்வனவுகளுக்கு ரூ. 1000 பெறுமதியான பரிசுக்கூப்பன்களை பெற்றுக் கொள்ள முடியும். விலைப்பட்டியலில் அதிகரிக்கும் ஒவ்வொரு ரூ.5000க்கும் மேலதிகமாக ரூ. 500 பெறுமதியான பரிசுக்கூப்பன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கிறிஸ்மஸ் காலத்தில் மகிழ்ச்சியைப் பரவச் செய்திட உங்களுக்கும் நீங்கள் விரும்புபவர்களுக்கும் நேர்த்தியான பார்ட்டி ஆடைகளை வாங்குபவர்களுக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. அத்துடன் 2018, நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை செல்லுபடியாகும் வகையில் ஸ்டார் பொயின்ட்ஸ் சலுகைகளையும் வழங்குகின்றது. ரூ. 5000 க்கு மேல் கொள்வனவு செய்யும் போது ஸ்டார் பொயின்ட்ஸ் இனை கழித்துக் கொள்ளக்கூடியதுடன் ரூ. 500 பெறுமதியான பரிசுக்கூப்பன்களை பெற்றுக் கொள்ளவும் முடியும். வாடிக்கையாளர்கள் ஆகக் குறைந்து 200 ஸ்டார் பொயின்ட்களை கழித்துக் கொள்ளும் போது 10% சேமிப்பினையும் ரூ. 5000 பெறுமதியான கொள்வனவினையும் செய்து கொள்ள முடியும்.

இப்பண்டிகைக் காலத்துக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்கள் ஸ்டைலான நேர்த்தியான ஆடைகளுடன் வெளியே சென்றிட Hameedia புதிய ஆடைத் தெரிவுகளை நாடுமுழுவதும் உள்ள தமது காட்சியறைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய தெரிவுகள் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளன. ப்ரின்ட் செய்யப்பட்ட ஷர்ட்கள், formal ஆடைகள், சூட்கள் மற்றும் அணிகலன்கள் போன்றன இப்பண்டிகைக்காலத்துக்காக உள்ளன.

Hameedia வின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. பவுசுல் ஹமீட் கருத்து தெரிவிக்கையில், ´இந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் காலம் மக்களுக்கு மிகவும் விஷேடமான காலமாகும். காரணம், தங்கள் விருப்பத்துக்குரியவர்களை சந்திப்பதும் பரிசுகள் பரிமாற்றிக் கொள்வதன் மூலம் தங்கள் உறவுகளை பலப்படுத்திக் கொள்வதுமான ஓர் காலமாகும். இப்பண்டிகைக் காலத்தில் கவர்ச்சிகரமான கிறிஸ்மஸ் ஆடைத் தெரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றோம். எமது தனித்துவமான சாதாரண மற்றும் விஷேட நிகழ்வுகளுக்கான ஆடைகள் பருவகாலத்துக்கான தோற்றத்தை உருவாக்க தேவையான ஆடைகளாகும். இவை இக்காலத்து நிகழ்வுகளில் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தனித்துவப்படுத்திக் காட்டிடும். மேலும் Hameedia வின் லோயல் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பினையும் பூர்த்திசெய்யும் பண்டிகைக்கால சலுகைகளின் மூலம் அதிகமாக வாங்கி அதிகமாக சேமிக்க முடியும். எமது இம்முயற்சியானது இந்த நத்தார் பண்டிகைக் காலத்தில் உண்மையில் மகிழ்ச்சியைப் பெருக்கி சிறப்பிக்கும் என நம்புகின்றோம். ர்யஅநநனயைஇ அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியானதும் சமாதானமுமானதுமான விடுமுறைக் கால வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது!´

Hameedia, எப்பொழுதும் ஒப்பற்ற ஷொப்பிங் அனுபவத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அவர்களது விற்பனைக் குழு அருகில் இருந்து உதவுவதற்கும் வாடிக்கையாளரது look மற்றும் fit தொடர்பாக அறிவுரைகள் வழங்குவதற்கும் எப்போதும் காத்திருப்பர். இப்பண்டிகைக் காலத்தில் ஸ்டோர்ஸ் ஆனது ஆடவர் மற்றும் பெண்களுக்கான பலதரப்பட்ட நவநாகரிக ஆடைகளால் நிரம்பியிருக்கும்.

1949 ஆம் ஆண்டு, உலகத் தரம், விருப்பத்துக்கு தகுந்த தையல், தயார் செய்யப்பட்ட ஆடை வகைகள் என்பவற்றால் ஆண்கள் ஆடை வடிவமைப்பில் தன்னிகரில்லா இடத்தைப் பிடித்தனர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமது கிளைகளைக் கொண்டிருப்பதன் மூலம் தமது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். FH> Envoy, Le Bond, Signature ஆகிய தமது வர்த்தக நாமத்தைக் கொண்ட ஆடை, அணிகலன்கள் உள்ளடங்கலாக மேலும் பல வர்த்தக நாமங்களையும் ர்யஅநநனயை கொண்டுள்ளது.