Back to Top

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர திடீர் நீர் வெட்டு

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர திடீர் நீர் வெட்டு

December 7, 2018  10:23 pm

Bookmark and Share
சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர அவசர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மகர, பியகம, கம்பஹா, ஜா-எல, வத்தளை மற்றும் கட்டாண ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.