Back to Top

இலங்கைக்கு 320 வெற்றி இலக்கு

இலங்கைக்கு 320 வெற்றி இலக்கு

January 5, 2019  10:26 am

Bookmark and Share
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்புக்கு 319 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பாக முன்ரோ 87 ஓட்டங்களையும், டெய்லர் 90 ஓட்டங்களையும் பெற்றனர்.

லசித் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Most Viewed