Back to Top

கெமராவில் பதிவான யானைகளின் காதல் காட்சி

கெமராவில் பதிவான யானைகளின் காதல் காட்சி

January 8, 2019  05:51 pm

Bookmark and Share
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெறுவது போன்று யானைகளுக்கும் யானைகளுக்கும் இடையில் அடிக்கடி தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

இதன்போது மனிதர்களின் உயிர்களை போன்று யானைகளின் உயிர்களும் பறி போகின்றன.

இருப்பினும் யானைக்கும் பெண் யானைக்கும் இடையில் ஏற்பட்ட காதல் காட்சி ஒன்று எமது கெமராக்களில் பதிவானது.

இவ்வாறான ஒரு அரிய கட்சி வெல்லவாய கதிர்காமம் வீதியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.