Back to Top

 அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்

அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்

January 9, 2019  03:52 pm

Bookmark and Share
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே நேற்று (08) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(மலையக நிருபர் திருஞானம்)