Back to Top

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

February 2, 2019  10:17 am

Bookmark and Share
செவணகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட குரோதம் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவணகல, எகமுத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேகநபரான பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Most Viewed