Back to Top

பொற்கேணியில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல்

பொற்கேணியில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல்

February 2, 2019  02:44 pm

Bookmark and Share
21 ஆண்டுகளுக்கு முன்னர் படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தம்பலகாமம் புதுகுடியிருப்பு பொதுமயாணத்தில் நடைபெற்றது.

திருகோணமலை தம்பலகமம் பிரதேசத்தில் 01.02.1998 ஆம் ஆண்டு பொற்கேணி என்கின்ற இடத்தில் பொலிஸ் மற்றும் ஊர்காவல் படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட 08 உயிரிழந்தனர்.

(திருகோணமலை நிருபர் கீத்)