Back to Top

ஒரு தொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

ஒரு தொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

February 11, 2019  06:33 pm

Bookmark and Share
மாதிவல பகுதியில் வைத்து ஒரு தொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 40 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed