Back to Top

தென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

தென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

March 6, 2019  04:16 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டிகள் தென் ஆபிரிக்காவின் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது.