Back to Top

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

March 13, 2019  04:15 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

போட்எலிசபத் மைதானத்தில் இடம்பெறுகின்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.