Back to Top

சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன முதலாவது பேச்சுவார்த்தை ஆரம்பம்

சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன முதலாவது பேச்சுவார்த்தை ஆரம்பம்

March 14, 2019  10:39 am

Bookmark and Share
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவது சம்பந்தமான முதலாவது பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறுவதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

இதற்காக இரண்டு கட்சிகளினதும் பிரதிநிதிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

Most Viewed