Back to Top

மனுஷத் தெரணவின் 01 மில்லியன் மரக்கன்றுகளை நட்டும் திட்டம் நிறைவடைகிறது

மனுஷத் தெரணவின் 01 மில்லியன் மரக்கன்றுகளை நட்டும் திட்டம் நிறைவடைகிறது

March 15, 2019  12:23 pm

Bookmark and Share
மனுஷத் தெரணவின் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட்டும் திட்டம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.

குருணாகல் ரிதி விகாரை மற்றும் மலல்லவபிட்டிய வீதியின் இரண்டு பக்கங்களிலும் 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரக்கன்றுகளை நட்டும் திட்டம் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட்டும் திட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

"தாய்நாட்டிற்காக என்னால் ஒரு மரம்" என்ற தொனிப் பொருளில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Most Viewed