Back to Top

விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து தடை

விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து தடை

April 14, 2019  08:29 pm

Bookmark and Share
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களினால் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடங்கொட மற்றும் குருந்துகஹஹெத்ம பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினாலேயே இவ்வாறு வாகன நெரிசல் இடம்பெற்றுள்ளது.