Back to Top

வீடொன்றில் இருந்து கணவன் - மனைவி சடலமாக மீட்பு

வீடொன்றில் இருந்து கணவன் - மனைவி சடலமாக மீட்பு

April 16, 2019  06:56 am

Bookmark and Share
தம்புள்ளை, தேவகுவா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த இருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (15) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

51 மற்றும் 52 வயதுடைய கணவன் மனைவி ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Viewed