Back to Top

கட்டான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி

கட்டான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி

April 24, 2019  12:12 pm

Bookmark and Share
கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை 11 மணி அளவில் அப்பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருந்தே சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கட்டான பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விமானப் படையின் குண்டு செயலிழக்கும் படையினரால் அப்பொதியை பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.