Back to Top

வவுனியாவில் கழிவுக் குழிக்குள் விழுந்து நான்கு பேர் பலி

வவுனியாவில் கழிவுக் குழிக்குள் விழுந்து நான்கு பேர் பலி

April 25, 2019  03:03 pm

Bookmark and Share
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் கழிவுக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார்.

வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.