Back to Top

வடமேல் மாகாண வன்முறை தொடர்பில் இதுவரை 78 பேர் கைது

வடமேல் மாகாண வன்முறை தொடர்பில் இதுவரை 78 பேர் கைது

May 15, 2019  04:20 pm

Bookmark and Share
வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.

Most Viewed