Back to Top

ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார்

ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார்

May 16, 2019  09:16 am

Bookmark and Share
சீனாவுக்கப் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்கு வந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறியுள்ளார்.

கடந்த 13ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.