Back to Top

தூக்கில் தொங்கி யுவதி ஒருவர் பலி

தூக்கில் தொங்கி யுவதி ஒருவர் பலி

May 16, 2019  11:45 am

Bookmark and Share
கெகிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீகஹ, மட்டாடுகம பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று (15) மாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வயதுடைய ருவன்திக குமாரி எனும் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.