Back to Top

ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை

ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை

May 22, 2019  12:00 pm

Bookmark and Share
மட்டக்களப்பு ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைகழகத்தை அரசாங்க பல்கலைகழகமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Most Viewed