Back to Top

அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயம்

அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயம்

June 12, 2019  02:13 pm

Bookmark and Share
நாரம்மல , பகுமுனே பிரதேசத்தில் அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

காயமடைந்த மூன்று சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் இன்று சுமார் 15 சிறுவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

150 வருடங்கள் பழைமையான அரச மரத்தின் கிளையே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.