Back to Top

ஹீனடியான சங்கா கைது செய்யப்பட்டார்

ஹீனடியான சங்கா கைது செய்யப்பட்டார்

June 12, 2019  03:00 pm

Bookmark and Share
பிரபல பாதாள உலககுழு உறுப்பினர் ஹீனடியான சங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் களு அஜித் என்பவர் அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலேயே ஹீனடியான சங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.