Back to Top

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

June 13, 2019  12:08 pm

Bookmark and Share
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது கூறத்தக்கது.

Most Viewed