Back to Top

இலங்கைக்கு வெற்றி இலக்கு 335

இலங்கைக்கு வெற்றி இலக்கு 335

June 15, 2019  07:01 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 334 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை வீழ்த்தினார்

Most Viewed