Back to Top

அதிகளவு குறைத்த நாயை கழுத்தை நெறித்து கொலை செய்த நபர்

அதிகளவு குறைத்த நாயை கழுத்தை நெறித்து கொலை செய்த நபர்

June 17, 2019  06:50 pm

Bookmark and Share
நாய் குட்டி ஒன்றை அயல் வீட்டார் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் ஒன்று கட்டான பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வயதான இந்த நாய் குட்டி அதிகளவு குறைத்ததன் காரணத்தாலேயே குறித்த நபர் கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.