Back to Top

அத தெரணவிற்கு அமெரிக்காவில் விருது

அத தெரணவிற்கு அமெரிக்காவில் விருது

June 18, 2019  12:49 pm

Bookmark and Share
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இடம்பெறுகின்ற 10வது ஒலிபரப்பு தயாரிப்பு சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் அத தெரணவுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த செய்தி கலையக ஔியூட்டல் மற்றும் சிறந்த செய்திக் குறியிசை ஆகிய விருதுகள் அத தெரணவுக்கு கிடைத்துள்ளன.

இம்முறை இந்த விருதுக்காக 70 நாடுகளின் 200 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்துள்ளதுடன், அதில் அத தெரணவுக்கும் விருது கிடைத்துள்ளது.