Back to Top

 மின்சார உபகரண அறையில் தீ விபத்து

மின்சார உபகரண அறையில் தீ விபத்து

June 18, 2019  02:57 pm

Bookmark and Share
மாபாகே பகுதியில் இன்று காலை 6 மணிக்கு மின்சார உபகரண அறை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் சுமார் 2,1/2 மணி நேர போராட்டத்தின் பின் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்தினால் குறித்த அறையில் பாரிய சேதம் ஏற்பட்டள்ளதுடன் அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.