Back to Top

இரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

இரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

June 26, 2019  05:40 pm

Bookmark and Share
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17 ஆம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed