Back to Top

அனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது

அனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது

June 26, 2019  06:46 pm

Bookmark and Share
அனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து என மக்களுக்கு இடையிலும் சரியான புரிந்துணர்வு இருப்பின் நிலவும் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றால் தேச பக்தியுடையவர்கள் உருவாகுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Viewed