Back to Top

ஆசிய கரையோர பாதுகாப்பு செயற்குழுக் கூட்டத் தொடர் ஆரம்பம்

ஆசிய கரையோர பாதுகாப்பு செயற்குழுக் கூட்டத் தொடர் ஆரம்பம்

July 11, 2019  09:40 am

Bookmark and Share
ஆசிய கரையோர பாதுகாப்பு துறை தலைவர்கள் பங்கு கொள்ளும் 15 ஆவது செயற்குழுக் கூட்டத் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் சமந்த விமலதுங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ருவன் விஜேவர்த்தனவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)