Back to Top

அவுஸ்திரேலிய முதலில் துடுப்பாட்டத்தில்

அவுஸ்திரேலிய முதலில் துடுப்பாட்டத்தில்

July 11, 2019  02:48 pm

Bookmark and Share
உலகக் கிண்ணத்திற்கான இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2 ஆவது அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இதற்கான நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் ஆரோன் பிஞ்ச் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.