Back to Top

வைத்தியர் ஷாபியை 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

வைத்தியர் ஷாபியை 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

July 11, 2019  06:15 pm

Bookmark and Share
குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.