Back to Top

 60 Kg ஹெரோயினுடன் காலி துறைமுகத்திற்கு அண்மையில் வௌிநாட்டு படகு

60 Kg ஹெரோயினுடன் காலி துறைமுகத்திற்கு அண்மையில் வௌிநாட்டு படகு

July 12, 2019  07:39 am

Bookmark and Share
வெளிநாட்டு படகு ஒன்றில் இருந்த 9 பேரை காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வௌிநாட்டு படகில் இருந்து 60 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.