Back to Top

வவுனியாவில் 7 நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

வவுனியாவில் 7 நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

July 16, 2019  03:30 pm

Bookmark and Share
வவுனியா, ஓமந்தை, பழைய முகாமிற்கு அருகில் இருந்த காணி ஒன்றில் இருந்து ஒருதொகை நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் விவசாய வேலைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது 7 நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் உள்ளனவா என தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Viewed