Back to Top

தபால் ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்தில்

தபால் ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்தில்

July 16, 2019  04:23 pm

Bookmark and Share
இன்று (16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Viewed