Back to Top

வாகனம் குடை சாய்ந்ததில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

வாகனம் குடை சாய்ந்ததில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

July 17, 2019  04:06 pm

Bookmark and Share
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பகுதிகளுக்கு இடையில் பவுஸர் ஒன்று குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே காலியில் இருந்து வரும் வாகனங்கள் தற்காலிகமாக கஹதுடுவ இடமாறல் பகுதியின் ஊடாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கண்டேனரை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed