Back to Top

ருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

ருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

July 17, 2019  07:24 pm

Bookmark and Share
ருஹுணு பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக வணக்கத்திற்குரிய பேராசிரியர் அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (17) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Most Viewed