Back to Top

மார்வெல் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு

மார்வெல் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு

July 22, 2019  10:48 am

Bookmark and Share
உலகப்புகழ் பெற்ற மார்வெல் படங்கள் வரிசை பற்றி தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

அடுத்து Thor: Love and Thunder படத்தில் லேடி தோர் கதாபாத்திரத்தை கொண்டுவரவுள்ளதாக மார்வெல் அறிவித்துள்ளது.

2011ல் வந்த தோர் மற்றும் 2013ல் வந்த Thor: The Dark World படங்களில் அவரது காதலி (Astrophysicist ஜேன் பாஸ்டர்) ரோலில் நடித்த Natalie Portman தான் தற்போது லேடி தோர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Taika Waititi இயக்கும் இந்த படம் 5 நவம்பர் 2021ல் திரைக்கு வருகிறது.

மேலும் இது மட்டுமின்றி The Eternals, Doctor Strange in the Multiverse of Madness, Shang-Chi and the Legend of the Ten Rings, Black Widow, Blade ஆகிய படங்கள் பற்றிய அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது.

Most Viewed