Back to Top

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட பின் மக்கள் கொண்டாட்டங்களில்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட பின் மக்கள் கொண்டாட்டங்களில்

August 11, 2019  08:48 pm

Bookmark and Share
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கபட்டதை அடுத்து மலையகத்தில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி பாற்சோறு சமைத்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஹட்டன், நுவரெலியா, நாவலபிட்டி உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் இந்த சந்தோசத்தினை மக்கள் பகிர்ந்து கொண்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed