Back to Top

மலையகத்திலும் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

மலையகத்திலும் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

August 12, 2019  10:17 am

Bookmark and Share
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் இன்று (12) ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில் மலையகத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்களும் இன்று ஹஜ் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

இதேவேளை, ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, டிக்கோயா, நோர்வூட் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் விஷேட தொழுகைகளிலும் இடம்பெற்றதோடு, ஜூம்மா பள்ளவாசல்களுக்கு முன்னால் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து தமது சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed